கொல்கத்தா: பாதுகாப்பு படையினர் வாக்குச் சாவடிகளுக்குள் பொதுமக்களை நுழைய விடாமல் தடுத்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். பாஜகவின் உத்தரவின் பேரில் பெண்களைத் தாக்கி, மக்களைத் துன்புறுத்தும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை வெறுப்பதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/3fLOZRu
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3fLOZRu
via
Comments
Post a Comment