அமிர்தசரஸ்; கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் ஏப்ரல் 30-ந் தேதி அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கம் மீண்டும் கிடுகிடு வேகத்தில் உயர்ந்துள்ளது. கொரோனா ஒருநாள் பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகம் என்கிற நிலை தொடர்ந்து
from Oneindia - thatsTamil https://ift.tt/3wzuYUd
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3wzuYUd
via
Comments
Post a Comment