போபால்: மாஸ்க் போடவில்லை என்பதற்காக, நபர் ஒருவரை போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கி, போலீசார் தரையில் தள்ளி அடிக்கும் வீடியோ ஒன்று பதறவைக்க கூடியதாக இருக்கிறது.. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.. 2வது அலை மிகக் கடுமையாக பரவி வருவதால், பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.
from Oneindia - thatsTamil https://ift.tt/3s67e6R
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3s67e6R
via
Comments
Post a Comment