Skip to main content

Fixed Deposit: அதிக வருமானம் சம்பாதிக்க சூப்பர் ஐடியா!

ரிஸ்க் எடுக்க விரும்பாத வாடிக்கையாளர்கள் பாரம்பரியமாகவே ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். 


ஆனால், அண்மைக்காலமாக அனைத்து வங்கிகளுமே FIXED DEPOSIT திட்டங்களுக்கு வட்டியை கடுமையாக குறைத்துவிட்டன.

ஃபிக்ஸட் டெபாசிட் FIXED DEPOSIT திட்டங்களுக்கு ஏறக்குறைய சேமிப்புக் கணக்குகளுக்கு நிகரான வட்டி வழங்கப்படுகிறது. இதன் விளைவாக மக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் மீது ஆர்வம் குறைந்துவிட்டது.

எனினும், சில ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் இன்னும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு நியாயமான வட்டி வழங்கி வருகின்றன. அதில் எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் BANK ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு அட்டகாசமான வட்டி வழங்கி வருகிறது.

எக்விடாஸ் ஃபிக்ஸட் டெபாசிட், எக்விடாஸ் செல்பி ஃபிக்ஸ்ட் டெபாசிட் என இரண்டு திட்டங்கள் வழங்கப்படுகிறது. எக்விடாஸ் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை திறந்துகொள்ளலாம். செல்பி ஃபிக்ஸட் டெபாசிட்டை ஒரு வாரம் முதல் ஒரு ஆண்டு வரை திறக்கலாம்.

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எக்விடாஸ் வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள்:

7 - 14 நாட்கள் : 3.60%

15 முதல் 29 நாட்கள்: 3.60%

30 - 45 நாட்கள் : 4.10%

91 - 120 நாட்கள் : 5.85%

121 - 180 நாட்கள் : 5.85%

181 - 210 நாட்கள் : 6.10%

211 - 270 நாட்கள் : 6.10%.

271 - 364 நாட்கள் : 6.60%

1 ஆண்டு - 18 மாதங்கள் : 7.10%

18 மாதங்கள் - 2 ஆண்டுகள் : 7.10%

2 அண்டுகள் முதல் 887 நாட்கள் : 7.15%

888 நாட்கள் : 7.35%

889 நாட்கள் - 3 ஆண்டுகள் : 7.15%

3 ஆண்டுகள் - 4 ஆண்டுகள் : 6.75%

ஆண்டுகள் - 5 ஆண்டுகள் : 6.75%

5 ஆண்டுகள் - 10 ஆண்டுகள் : 6.75%

fixed deposit,fixed deposit interest rates,fixed deposit account,fixed deposit interest rates in telugu,sbi fixed deposit,fixed deposit tamil,what is fixed deposit,fixed deposit in hindi,fixed deposit in telugu,post office fixed deposit,fixed deposit in post office,post office fixed deposit scheme,best fixed deposit,bank fixed deposit,fixed deposits,fixed deposit rates,fixed deposit interest rates in telugu 2020,fixed deposit kya hai,fixed deposit example,fixed deposit maybank

Comments

Popular posts from this blog

insect in child anus Pinworm infection

  Pinworm infection Pinworm infection is the most common type of intestinal worm infection in the United States and one of the most common worldwide. Pinworms are thin and white, measuring about 1/4 to 1/2 inch (about 6 to 13 millimeters) in length. Image Source - Mayo clinic  Pinworm An adult pinworm generally is 1/4 to 1/2 inch (about 6 to 13 millimeters) in length. The most common symptom of infection is anal itching, particularly at night, as worms migrate to the host's anal area to lay their eggs. While the infected person sleeps, female pinworms lay thousands of eggs in the folds of skin surrounding the anus. Most people infected with pinworms have no symptoms, but some people experience anal itching and restless sleep. Pinworm infection occurs most often in school-age children, and the tiny (microscopic) eggs are easily spread from child to child. Treatment involves oral drugs that kill the pinworms and thorough washing of pajamas, bedding and underwear. For...

SURIYA - PHOTOS

Home   >  Photos & Stills  >  Tamil Personality Photos & Stills  >  Suriya Photos & Stills   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya \   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya ...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...