இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.
இந்நிலையில், வரும் நவம்பர் 1-ம் தேதிமுதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்படி, 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.
அத்துடன், இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் சிலிண்டர்முன்பதிவு செய்யலாம்.

இப்புதிய தொலைபேசி எண் மூலம், வாடிக்கையாளர்கள் ஒருமாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தாலும் சிலிண்டர் முன்பதிவை எவ்வித சிரமமும் இன்றி செய்யலாம்.
cylinder,gas cylinder,lpg gas cylinder,lpg cylinder,hydraulic cylinder,lpg cylinder production,how to replace lpg cylinder,how to fix indian cylinder,gas cylinder kaise badale,how to change gas cylinder,hydraulic cylinder repair,fixing indian gas cylinder,lpg gas cylinder kaise badale,how to replace lpg gas cylinder,cylinders,how to fit indian cylinder at home,fixing cylinder,free lpg cylinder,cap on lpg cylinder,cylinder blast,blast cylinder,lp gas cylinder,tie rod cylinder,propane cylinder
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment