உங்கள் மேலதிகாரி எப்படி இருப்பார்? நம்பிக்கைமிக்கவராக, முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பாரா? எல்லா கேள்விகளுக்கும் அவரிடம் விடை இருக்குமா? ஒரு நல்ல தலைவனுக்கான குணாதிசயங்களைக் குறிப்பிடுமாறு கூறினால் மேலே குறிப்பிட்டவைகளைத் தான் பெரும்பாலானவர்கள் நினைப்பார்கள். அதை நாம் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார் முனைவர் ஜாக்கலின் பாக்ஸ்டர். "நம்மைச் சுற்றியுள்ள தலைவர்களைப் பாருங்கள்"
from Oneindia - thatsTamil https://ift.tt/3rf9IQk
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3rf9IQk
via
Comments
Post a Comment