`ரிஷப ராசியினருக்கு கஷ்டங்கள் விலகுமா?’
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை 9-வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்யப் போகிறார்.
சகோதர - சகோதரிகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். தன்மானத்துடன் கம்பீரமாகச் செயல்படுவீர்கள்.
மற்றவர்களுக்கு உதாரணமாக வாழத் தொடங்குவீர்கள். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக.
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் :
#Rishabam #Sanipeyarchi #Rasipalan #TamilRasipalan #2020
Comments
Post a Comment