சிம்ம ராசிக்குப் போட்டிகளில் வெற்றி கிடைக்குமா?’
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை 6-ம் வீட்டில் அமர்கிறார்.
ஆகவே, விபரீத ராஜ யோகத்தை அள்ளித் தருவார். மனஇறுக்கமும் கோபமும் விலகும். தடுமாற்றம் நீங்கும்.
நல்ல வாய்ப்புகள் அமையும்.
#Simharasi, #Tamil #Rasipalan #2020 #Sanipeyarchi
மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!
Comments
Post a Comment