கும்ப ராசியினருக்கு வெற்றிப் பாதை புலப்படுமா?’
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை, விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார்.
ஏழரைச்சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இதுவரை உங்கள் ராசிமீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால், கம்பீரமாகப் பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள்.
#KumbhaRasi, #Tamil #rasipalan #Sanipeyarchi
மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!
Comments
Post a Comment