`மீன ராசியினருக்கு நன்மைகள் பன்மடங்காகுமா?
’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை, லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும்.
எடுத்த வேலையைத் திறம்பட முடிப்பீர்கள். மனத் தெளிவு அடைவீர்கள்.
குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!
#Meenam #Rasipalan #Sanipeyarchi #2021
Comments
Post a Comment