துலாம் ராசிக்கு கடன் பிரச்னைகள் தீருமா?’
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை, சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் அலைச்சல் இருக்கும்.
சனி பகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும்.
பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!
#DhulamRasi #Rasipalan #Tamil #2021
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
Comments
Post a Comment