விருச்சிக ராசியினருக்கு யோக பலன்கள் கைகூடுமா?
’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை 3-ம் வீட்டில் அமர்வதால், தொட்ட தெல்லாம் துலங்கும்.
பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வீர்கள். எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள்.
மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!
#ViruchigaRasi #2021 #Rasipalan #Sanipeyarchi
Comments
Post a Comment