Skip to main content

Posts

Showing posts from July, 2021

கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம் - 7 கல் உப்பு பரிகாரங்கள் ஒரே பதிவில் | Kal Uppu Pariharam

  Kal Uppu Pariharam in Tamil lists 7 different types of pariharangal which can be done use Kal Uppu. This Video is about Different types of kal Uppu Pariharam in Tamil. Salt has got many scientific benefeits like eliminating our negative energies and helping us to create a positive life. This video has got 7 types of simple Kal Uppu Pariharam that can enhance our living. கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம்(கல் உப்பு பரிகாரம்) : - 1. டம்ளர் நீரில் கல் உப்பு பரிகாரம் 2. கணவன் மனைவி பிரச்சனைக்கு கல் உப்பு பரிகாரம் 3. குளியல் அறை கல் உப்பு பரிகாரம் 4. கல் உப்பு குளியல் பரிகாரம் 5. வீட்டை சுத்தபடுத்தும் கல் உப்பு பரிகாரம் 6. வாளி நீரில் கல் உப்பு பரிகாரம் 7. கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம் #aalayamselveer  #kaluppupariharam

உங்கள் குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவைப்பது எப்படி? | 2 நிமிட பரிகாரம்! | Kula Deivam in Tamil

உங்கள் குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவைப்பது எப்படி? 2 இரண்டு நிமிட பரிகாரம்! பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர். அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான் வாலையடா சித்தருக்குத் தெய்வந்தானே தெய்வமப்பா குலதெய்வஞ் சித்தர்கெல்லாம் - -சட்டைமுனிவர் வாதசூத்திரத்திரட்டு-- This Video is about a easy Parikaran that you can do it yourself in two minutes to attarct your kulatheivam to your home. This will bring lot of good positivity at home and you can feel the changes in a week. குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வரும் அதிசய ம...

Free Byjus Class Available Now

  Welcome to  BYJU’S - The Learning App , India’s largest online learning program! A perfect blend of engaging video lessons and personalised learning, the app is designed to help students practice, learn and understand concepts in an in-depth and easy-to-grasp manner. Students can also try the comprehensive online tutoring program,  BYJU’S Classes  on the app. This program features online classes, live doubt-resolution, and one-on-one mentoring to help students learn better. Book a free trial of BYJU’S Classes today! The app covers Math, Physics, Chemistry and Biology for classes 4–12, and has recently introduced Social Studies for classes 6–8 as well. But that’s not all — through the app, students can prepare for competitive exams like JEE, NEET, and IAS. The concepts are taught by some of India’s best teachers — including Founder and CEO, Byju Raveendran. Every lesson is visualised for better understanding and the program takes students on a personalised learning ...

ஏழு ஜென்ம பாவம் தீர இந்த கோவிலுக்கு போங்க | பூர்வ ஜென்ம தோஷம் நீங்க | சொர்ணபுரீஸ்வரர் கோயில்

  ஏழு ஜென்ம பாவம் தீர, பூர்வ ஜென்ம பாவம் நீங்க, பூர்வ ஜென்ம தோஷம் நீங்க, கர்ம பரிகாரம், கர்ம தோஷம் நீங்க, ஏழு ஜென்ம பாவம் விலக, ஏழு ஜென்ம பாவம் தீரும், ருது தோஷம். Andarkoil Swarnapureewarar Temple - Ruthu Dosha Pariharam Temple - ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் கோயில் Andarkoil Swarnapureewarar Temple is a Hindu temple located in the village of Andankoil in Valangaiman Taluk of Tiruvarur district in Tamil Nadu சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் முகவரி : அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் ஆண்டான்கோவில், ஆண்டான்கோவில் அஞ்சல், வலங்கைமான். திருவாரூர் மாவட்டம். Pincode - 612804 கோவில் குருக்களை தொடர்புகொள்ள : சுரேஷ் குருக்கள் 9751923723 / 9677350150 Google Map - https://goo.gl/maps/cpwuMguz5pMomRhN9 Wikipedia - https://ta.wikipedia.org/s/1bkj இந்த திருகோவிலுக்கு செல்லும் வழித்தடம் : கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மி....

வேறு எங்கும் பார்க்க முடியாத அதிசயம் - சக்தி தழுவிய ஈசன் | திருச்சத்திமுற்றம் சக்திவனேஸ்வரர்

வேறு எங்கும் பார்க்க முடியாத அதிசயம் - சக்தி தழுவிய ஈசன் | திருச்சத்திமுற்றம் சக்திவனேஸ்வரர். Thiru Sakthi Mutram Temple Patteeswaram. This video is about the ancient Sakthivanesvara Temple(Sakthi Vaneswarar Temple/Thiru Sakthi Mutram Temple) in Patteeswaram. Thirusakthimutram Temple Address: அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில் திருச்சத்திமுற்றம் பட்டீஸ்வரம் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612703 Google Map Coordinates : https://g.co/kgs/VTQERW கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளை நீக்கும் சிவக்கொழுந்தீசர் அம்பிகை இத்தலத்திற்கு வந்து காவிரிக்கரையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்து வந்தாள். இறைவன் அம்பிகையை சோதிக்க விரும்பி காவிரியில் வெள்ளம் வருமாறு செய்தார். ஆற்று வெள்ளம் லிங்கத்தை அடித்துச் சென்று விடுமோ என்று அஞ்சி அம்பிகை இறைவனை ஆரத் தழுவினார். இறைவன் அம்பிகைக்கு காட்சி கொடுத்து அம்மையை தழுவக் குழைந்தார். சக்தி இறைவனை தழுவக் குழைந்ததால் இத்தலம் திருசத்திமுற்றம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த...

குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்; அமைச்சர் அதிரடி அறிவிப்பு

 மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுடன் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ரூ.4,000 கொரோனா நிவாரணம் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது. மேலும் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் விநியோகம் செய்யப்பட்டது. எனவே மக்கள் நலன் சார்ந்து இயங்குவதில் திமுக அரசு முன்னிலை வகிக்கிறது என்றார். மேலும் பேசுகையில், தமிழகத்தில் 33,055 நியாய விலைக்கடைகள் உள்ளன. இதில் 3 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள கடைகள் மட்டும் 5 ஆயிரம் உள்ளன. விரைவில் இந்த 5 ஆயிரம் கடைகளை பிரித்து கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். தற்போது 6,990 நியாய விலைக்கடைகள் வாடகை கட்டட...

95 ரூபாய் முதலீடு... 14 லட்சம் வருமானம்... போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

  With 95 Rupees Daily Investment You Can Get 14 Lakh Rupees In 20 Years கொரோனா வந்தபிறகு மக்கள் அனைவருக்கும் சேமிப்பின் முக்கியத்துவம் தெரியவந்துள்ளது. திடீரென ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க கைவசம் சேமிப்புப் பணம் இருந்தால் பெரிதும் உதவும். நீங்கள் பணத்தைச் சேமிக்க தபால் நிலையங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்தியத் தபால் துறையானது பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் கிராம் சுமங்கல் கிராமின் யோஜனா. இத்திட்டம் கிராமப்புற மக்களுக்காகவே உருவாக்கப்பட்டு சிறப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஆறு பிரிவுகளாக  காப்பீடு  வழங்கப்படுகிறது. 19 வயது முதல் இத்திட்டத்தில் இணையலாம். அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகள் ஆகும். 20 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் காப்பீடு கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் மாதத்துக்கு 2,853 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு 95 ரூபாய். 15 வருட பாலிசியில் 6 மாதம், 9 மாதம், 12 மாதம் என 20 சதவீத கேஷ் பேக் கிட...

சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. இனி மாத வருமானம் கிடைக்கும்!

சேமிப்புக் கணக்குகளுக்கு மாதம் தோறும் வட்டிச் செலுத்தப்படும். என ஐடிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது. எல்லா வங்கிகளும் வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு ஒவ்வொரு காலாண்டும் வட்டியை செலுத்தி வருகின்றன. ஆனால், ரிசர்வ் வங்கி விதிகளின்படி வங்கிகள் ஒவ்வொரு மாதமும் வட்டியை செலுத்த முடியும். இருப்பினும், பெரும்பாலான வங்கிகள் ஒவ்வொரு மாதமும் வட்டியை செலுத்துவதில்லை. இந்நிலையில்,  ஐடிஎஃப்சி வங்கி  ( IDFC First Bank ) தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு மாதம் தோறும் வட்டி செலுத்துவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வருமானம் பெற முடியும்; காலாண்டு அல்லது ஆண்டு இறுதிக்கு காத்திருக்க தேவையில்லை. ஐடிஎஃப்சி வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் மாதம் தோறும் வட்டி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் இந்த வசதி பொருந்தும். தினசரி அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு ஒட்டுமொ...

நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் சோயாபீன்... அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க...

  நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் சோயாபீன்... அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க. தற்போது உலகின் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள ஒரு நோய்தான் நீரிழிவு நோய். உலகில் அதிக மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இந்த நிலையில் நீரிழிவு நோய் குணமாக சோயா பீன் உதவுவதாக கூறப்படுகிறது. 20,000 பேருக்கு மேல இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா? நீங்களே பாருங்க நீரிழிவு நோய் என்பது தற்போதைய 21 ஆம் நூற்றாண்டில் உலகின் பெரும் சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 2030 ஆம் ஆண்டில் உலக அளவில் சுமார் 366 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர் என ஒரு ஆய்வு கூறுகிறது. பெரும்பாலும் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாகவே நீரிழிவு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோயை நிர்வகிக்க உணவுகளில் மாற்றத்தை செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த ஆரோக்கியமான உணவுகளில் சோயாபீன் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கார்போஹைட்ரேட்கள், நார்ச்சத்து, புரதம், பைடோஸ்டெரால், பைடிக் அமிலம், ஐசோஃப்ளேவான் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிப்பவையாக உள்ளன. ...

மீண்டும் ஊரடங்கா? தளர்வுகளா? முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

மீண்டும் ஊரடங்கா? தளர்வுகளா? முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை! தமிழகத்தில் தொற்றின் இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதன்பிறகு தினசரி புதிய பாதிப்புகள் அதிகரித்து வந்தன. ஒருகட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 35,000 பேருக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால்,  கொரோனா  பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மே 10ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், மே 24ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு  தளர்வுகள்  இல்லாத முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து மாவட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒரே மாதிரியான தளர்வுகள் அமலில் உள்ளன. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான தடை, தியேட்டர்களை திறப்பதற்கான தடை உள்ளிட்ட சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய  ஊரடங்கு , தளர்வுகள் வருகிற 19ஆம் தேதியுடன் முடி...

Top Amazon Rs.499 ரூபாய் முதல் Amazon Gadgets in Tamil - July 2021

Top Amazon Rs.499 ரூபாய் முதல் Amazon Gadgets in Tamil - July 2021 1. iGear DockMe 3 in 1 Docking Charging Station, Wireless Charger, Android, iOS and Type-C Charging pins (White ) - BUY NOW 2. Allocacoc 6600BL/INOUPC Multiport Power Socket - BUY NOW 3. Zinq Technologies Cool Slate Five Fan Cooling Pad for Notebook/Laptop with Dual USB Port (Black) - BUY NOW Cube shape power supply.4 port power adapters with USB.Space saver multiport power adapters. 3in1 charging station: works for Micro USB, Type-C and Lightning pin mobile phones 5V Rotating dock which can also be used as a sturdy phone stand Wireless charging pad: 5W wireless charging pad, works for Android and iOS smart phones and earbuds with in-built wireless charging support. The notebook cooler has a unique design and adjustable tilting, so it can truly suit your needs. There is a hinged flap that you can flip up to keep the laptop from sliding down towards you. Zinq Cool Slate has 5 fans, the four outer large ...

L'Oreal Paris Total Repair 5 Combo (Total Repair Shampoo, 704 ml + Total Repair Conditioner, 192.5 ml + Total Repair Serum, 40 ml), 936.5 ml (Pack of 3)

  Product description Size: Regime Pack   |  Design: Shampoo + Conditioner + Total repair L'Oreal Paris total repair 5 damage expert kit - a complete solution for damage-free hair, now in an exciting offer kit. This kit helps you build the perfect solution through a hair care regime that repairs hair damage in 3 steps - 1. Shampoo: fights the 5 signs of hair damage 2. Conditioner - protects and conditions hair 3. Serum - ensures smooth, frizz-free hair. With this damage expert kit, get a conditioner (192.5ml) and serum(40ml), along with 704ml shampoo. BUY NOW -  From the manufacturer

சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி தலைமுடி பிரச்சினைகளுக்கு தீர்வு !!

  பலருக்கும் தலைமுடி உதிர்வு பிரச்சினையாக உள்ளது. இதை தீர்க்க வெங்காய ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம். வெள்ளை வெங்காயம், சிவப்பு வெங்காயம், சாம்பார் வெங்காயம் மூன்றிலுமே ஒரே மாதிரியான மருத்துவக் குணங்கள் உள்ளன. இது, கால்சியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, சல்ஃபர் போன்ற சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக, சாம்பார் வெங்காயத்தில் சல்ஃபர் மற்றும் கால்சியத்தின் அளவு அதிகம். முடி வளர்ச்சிக்கும், நுனி முடி பிளவுபடாமல் இருப்பதற்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், நம் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, முடியின் வேர்களுக்கு உறுதியை அளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. வெங்காயம் சிறந்த ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது. தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2, மயோனைஸ்- 3 ஸ்பூன், தயிர் - 25 மில்லி. செய்முறை: வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்துடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும். இந்த ...

Kapiva Slimfit Combo 1.0 Aloe + Garcinia Juice 1L + Get Slim Juice 1L

  BENEFITS OF KAPIVA SLIMFIT COMBO 1.0 - With Aloe Garcinia Juice & Get Slim Juice Aloe + Garcinia Juice in this combo aids digestion by facilitating increased metabolism. Aloe + Garcinia Juice also helps you lose belly fat. Get Slim Juice is responsible for suppressing appetite and its regular consumption can help you limit your cravings. Get Slim Juice is also your guide to burn stubborn and unwanted fats. WHY USE KAPIVA SLIMFIT COMBO 1.0- With Aloe Garcinia Juice & Get Slim Juice It contains enzymes that are responsible for boosting the body’s metabolism. These herbal juices also block the production and storage of unwanted fats. Garcinia helps reduce untimely cravings, thus suppressing appetite. Get Slim juice contains Erandmool, also known as castor plant that acts as a natural laxative and helps in smooth bowel movement. KEY INGREDIENTS OF KAPIVA SLIMFIT COMBO 1.0 Kokum (Garcinia Indica) Garcinia Indica, a tropical fruit also known as Kokum. It is a popular weight-los...