இறைவன் : சுவேதாரண்யேசுவரர் , நடராஜர் , அகோரமூர்த்தி இறைவி : பிரமவித்யாநாயகி , துர்க்கை , காளி தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் ,அக்னி தீர்த்தம் தல விருட்சம் : வட ஆலமரம் , கொன்றை , வில்வம் வழிபட்டோர் : பிரம்மா , இந்திரன் , வெள்ளையானை புராண பெயர் : ஆதி சிதம்பரம் , திருவெண்காடு ஊர் : திருவெண்காடு மாவட்டம் : நாகப்பட்டினம் , தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் – 1. கண்காட்டு நுதலானுங், 2. உண்டாய் நஞ்சை, 3. மந்திர மறையவை அப்பர் – 1. பண்காட்டிப்படி, 2. தூண்டு சுடர்மேனித் சுந்தரர் – 1. படங்கொள் நாகஞ் தேவார பாடல் பெற்ற 276 சிவா தலங்களில் 11 வது தேவார தலமாகும் , காவேரி வடகரை தேவார தலங்களில் 11 வது தலமாகும் , 51 சக்தி பீடங்களில் பிரணவ சக்தி பீடமாகும் , கும்பகோணம் அருகில் உள்ள நவகிரக தலங்களில் புதனுக்கு உரிய முதன்மையான தலமாகும் . சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவமான “அகோரமூர்த்தி ” இவ் தலத்தில் தான் மிக பெரிய வடிவில் அருள் தருகிறார் , சிவபெருமான் ஆனந்த தாண்டவம் புரிந்த ஆதி சிதம்பரம் எ...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.