காத்மாண்டு: இந்தியா ராணுவம் சுமார் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நேபாள ராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் பரவும் உருமாறிய கொரோனா வகைகளே வைரஸ் பாதிப்பு அதிகரித்ததற்கு முக்கிய முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே
from Oneindia - thatsTamil https://ift.tt/31ti6R5
via
from Oneindia - thatsTamil https://ift.tt/31ti6R5
via
Comments
Post a Comment