எகிப்து: சூயஸ் கால்வாயில் ஏற்பட்டு இருந்த அடைப்பு காரணமாக உலகம் முழுக்க பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சூயஸ் கால்வாயில் தரைதட்டி இருந்த எவர் கிவன் கப்பல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு முன் புயலில் தரைதட்டிய கப்பல் பெரிய போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு கப்பல் மீட்கப்பட்டாலும் இன்னும் அங்கு முழுமையாக போக்குவரத்து தொடங்கவில்லை.
from Oneindia - thatsTamil https://ift.tt/39mntG6
via
from Oneindia - thatsTamil https://ift.tt/39mntG6
via
Comments
Post a Comment