யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சியின் அடக்குமுறை உச்சகட்டமாக இருக்கிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் ஜனநாயகவாதிகள் காக்கை குருவிகளைப் போல கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தப்படுகின்றனர். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மியான்மர் மக்கள், அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்தியாவுக்கு வருகை தரும் மியான்மர் அகதிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது
from Oneindia - thatsTamil https://ift.tt/2PBMLZH
via
from Oneindia - thatsTamil https://ift.tt/2PBMLZH
via
Comments
Post a Comment