உதவிக்கு வந்த நிலவு.. சூயஸ் கால்வாயில் கப்பல் திரும்பியது எப்படி? பின்னணியில் \"சூப்பர் மூன்\" சக்தி
எகிப்து: சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி இருந்த எவர் கிரீன் கப்பல் மீட்கப்பட்டதற்கு பின் சூப்பர் மூனின் சக்தியும் முக்கியமான காரணமாக இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.. அது என்ன சூப்பர் மூன்? சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி இருந்த ராட்சச சரக்கு கப்பலான எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பல் நேற்று வெற்றிகரமாக திருப்பப்பட்டது. ஒரு வாரமாக தரத்தட்டி
from Oneindia - thatsTamil https://ift.tt/3mbFKLG
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3mbFKLG
via
Comments
Post a Comment