அதிமுக, திமுகவுக்கு தலை சுற்றுது.. ஹரி நாடார் பிரச்சாரத்தில் கூட்டம் அள்ளுது.. \"ஆச்சரிய\" ஆலங்குளம்
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. இரு கட்சிகளிலும் மக்களிடம் வெகு பிரபலமான வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். ஆனால் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிடும் ஹரி நாடார் பிரச்சாரத்துக்கு செல்லும்போதுதான் கூட்டம் அள்ளுகிறதாம். அதுவும் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள்.
from Oneindia - thatsTamil https://ift.tt/2P2JEtV
via
from Oneindia - thatsTamil https://ift.tt/2P2JEtV
via
Comments
Post a Comment