டாக்கா: வங்கதேசத்தில் காளி கோயிலுக்குச் செல்வது, மாதுவா இன மக்கள் பற்றிப் பேசுவது என மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களைக் கவரும் செயல்களில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 15 மாதங்களாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக நேற்று அவர் வங்கதேசம் சென்றிருந்தார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/39mvwCP
via
from Oneindia - thatsTamil https://ift.tt/39mvwCP
via
Comments
Post a Comment