மியான்மர்: மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு பின் சீனா மற்றும் ரஷ்யாவின் பங்கு அதிகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அங்கு ராணுவ ஆட்சிக்கு ரஷ்யாவும், சீனாவும் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் புகார் வைத்துள்ளது. மியான்மரில் ஆளும் அரசை கலைத்துவிட்டு அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்து உள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி
from Oneindia - thatsTamil https://ift.tt/3u3PSZm
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3u3PSZm
via
Comments
Post a Comment