மோடி வருகைக்கு எதிர்ப்பு.. வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்.. ரப்பர் குண்டுகளை பயன்படுத்திய காவல்துறை
டாக்கா: பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. போலீசார் ரப்பர் குண்டுகளை வைத்து சுடும் அளவுக்கு நிலவரம் போயுள்ளது. டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது குறைந்தது 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுவிக்கப்பட்ட 50வது ஆண்டு விழா மற்றும்
from Oneindia - thatsTamil https://ift.tt/3lU3h3r
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3lU3h3r
via
Comments
Post a Comment