`மகர ராசியினருக்கு ஜன்மச் சனி என்ன செய்யும்?’
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை ஜன்மச் சனியாக அமர்கிறார். `ஜன்மச் சனி’ என்று கலக்கம் வேண்டாம்.
உங்களின் ராசிநாதனான சனிபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சிப் பெற்று அமர்வ தால், அனைத்து வசதிகளையும் அள்ளித்தருவார்.
பண வரவையும் அதிகரிப்பார். இனி வெளிச்சத் திற்கு வருவீர்கள்; நிம்மதி பிறக்கும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!
#MagaraRasi #Sanipeyarchi #Tamil #2021
Comments
Post a Comment