சென்னை: நிவர் புயலால் தமிழக, புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் 15 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து நகர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக நிவர் மேலும் வலுப்பெறும் என கூறியுள்ளது.
Comments
Post a Comment