7 Extra Side Income Money Making tips in tamil 7 extra money making tips tamil :- ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நான் பயன்படுத்திய 7 சரியான idea-களை நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன். கட்டுரை எழுதுதல், Content marketing மற்றும் Website உருவாக்குதல் ஆகியவற்றை கற்றுக்கொள்ள எனக்கு 1 வருடம் ஆனது . ஆரம்ப காலத்தில், என்னுடை வருமானம் 0 இருந்தது. Online-ல் உங்களால் உடனடியாக பணத்தை பெற முடியாது . அனைத்தையும் கற்றுக்கொள்ள உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும் ( Content writing , designing , Video editing போன்றவை). அப்படி ஆர்வம் இருந்தால் நீங்கள் Online-ல் வாழ்நாள் முழுவதும் நிறைய பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் ஒரு நல்ல website-ஐ தொடங்கி வேலை செய்யலாம் . உங்கள் ஸ்மார்ட் Work-ஐ பொறுத்து 4-6 மாதங்களில் நீங்கள் வருமானத்தை எதிர்பார்க்கலாம். ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 வழிகள் – extra money making online tips tamil 1 .Freelancer மூலம் பணம் சம்பாதித்தல்:- நீங்கள் ஒரு நல்ல புரோகிராமர், டிசைனர் அல்லது மார்க்கெட்டராக இருந்தால், இந்தியாவில் நிறைய Paid Online Jobs. ஒரு நல்ல Freelancer-ராக மாற உங்...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.