Skip to main content

Posts

Showing posts from November, 2022

உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எப்படி இணைப்பது? எளிய வழிமுறைகள் இங்கே!

  How To Link Aadhar Number To Tamilnadu Eb Connection Full Steps Here உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எப்படி இணைப்பது? எளிய வழிமுறைகள் இங்கே! தமிழக அரசு மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்காக பயனர்கள் எளிதில் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் வசதியை ஆன்லைனில் செய்துள்ளது. இதற்கு வசதியாக லிங்க் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளுக்கு மேல் மின் இணைப்பு வைத்திருக்கும் பயனர்கள், ஒரே ஆதார் எண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு எண்களுடன் இணைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிற்க்கும் மேற்பட்ட மின் இணைப்பு எண் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரே செல்போன் எண்ணை மட்டுமே கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பிற்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்... எச்சரிக்கை விடுத்த தமிழக மின்வாரியம்!! மேலும், உரிமையாளர்களுக்கு மாதாந்திர வாடகை செலுத்தும் வாடகைதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையை வாடகை இருப்பிடத்தின் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது....