மயிலாடுதுறை: பயங்கர வெடிச்சத்தத்துடன் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்கால் பகுதியிலும் வெடிச்சத்தமும் நில அதிர்வும் உணரப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானமே காரணம் என மாவட்ட ஆட்சியர் பிரான்சுவா கூறியுள்ளார். நில அதிர்வு வெடிச்சத்தம் குறித்து காவல்துறையினரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வெடிச்சத்தம்தான் கேட்டது என்றும்
from Oneindia - thatsTamil https://ift.tt/2PC7f4z
via
from Oneindia - thatsTamil https://ift.tt/2PC7f4z
via
Comments
Post a Comment