கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் கொல்கத்தா விமான நிலையில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. மேற்கு வங்கத்தைப்
from Oneindia - thatsTamil https://ift.tt/3fmNGYR
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3fmNGYR
via
Comments
Post a Comment