மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புதின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இருப்பினும் அவர் எந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் என்பதை அறிவிக்க ரஷ்ய அரசு மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தடுப்பூசிக்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/3vTz4WT
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3vTz4WT
via
Comments
Post a Comment