அனல் பறக்கும் அருப்புக் கோட்டை.. திமுக-அதிமுகவில் மோதும் சீனியர்கள்! \"விஐபி\" தொகுதியில் என்ன நிலவரம்
அருப்புக்கோட்டை: திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் சீனியர் தலைவர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அதிமுக தரப்பில் அந்த கட்சி செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் என இரு விஐபிகள் போட்டியிடுவதால் அனல் பறக்கிறது அருப்புக்கோட்டை தொகுதி களம். இன்று நேற்று கிடையாது. அருப்புக்கோட்டை எப்போதுமே விஐபி தொகுதியாகத்தான் இருந்து வந்துள்ளது. 1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வரானபோது
from Oneindia - thatsTamil https://ift.tt/3ruBE2h
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3ruBE2h
via
Comments
Post a Comment