\"நல்லா தேய்ச்சேனா\".. தங்க தமிழ்ச்செல்வனின் 'ஆல் ரவுண்டர்' பிரசாரம்.. எல்லோரையும் மிஞ்சிடுவார் போல..
போடி: அயர்ன் பாக்ஸ் கொண்டு துணி தேய்த்து, காய்கறி விற்பனை செய்து, உணவு விடுதியில் உணவு தயார் செய்து தி.மு.க. வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன், போடி நகர் பகுதியில் தெருத்தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடி நந்தவனம் தெரு,
from Oneindia - thatsTamil https://ift.tt/3w0oTjt
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3w0oTjt
via
Comments
Post a Comment