கொரோனா காலத்தில்..வீட்டில் உட்கார்ந்து கொண்டு தாடி வளர்த்தவர் தானே பிரதமர் மோடி..அட்டாக் மோடில் மமதா
நந்திகிராம்: கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில் தான் மக்களுடன் மக்களாகக் களத்தில் நின்றதாகக் கூறிய மம்தா, அதே காலத்தில் பிரதமர் வீட்டில் தாடி வளர்த்ததாகவும் விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதில் 79% வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 30
from Oneindia - thatsTamil https://ift.tt/31xLExd
via
from Oneindia - thatsTamil https://ift.tt/31xLExd
via
Comments
Post a Comment