கொல்கத்தா: நந்திகிராம் தொகுதி பாஜக துணைத் தலைவரிடம், மம்தா பானர்ஜி உதவி கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
from Oneindia - thatsTamil https://ift.tt/3rrcuBz
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3rrcuBz
via
Comments
Post a Comment