பியாங்யாங்: வடகொரியா நேற்று இரவு திடீரென நடத்திய ஏவுகணை சோதனை பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் வடகொரியாவின் இந்த சோதனையை கூர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளது. அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்துவதை வழக்கமாக கொண்ட நாடு வடகொரியா. அருகில் இருக்கும் தென்கொரியாவுடன் மோதல், ஜப்பானுடன் மோதல், அமெரிக்காவுடன் மோதல் என்று
from Oneindia - thatsTamil https://ift.tt/2PuN3By
via
from Oneindia - thatsTamil https://ift.tt/2PuN3By
via
Comments
Post a Comment