கொல்கத்தா: ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தின் மீதான பாரதிய ஜனதா கட்சியின் தாக்குதல்களை ஒருங்கிணைந்து முறியடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு திரிணாமுல் காங். தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்கின்றன. மேற்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/3uc7frk
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3uc7frk
via
Comments
Post a Comment