ஜம்மு: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா டுவிட்டரில் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 15,000-க்குள் இருந்த கொரோனா
from Oneindia - thatsTamil https://ift.tt/3sBI1lJ
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3sBI1lJ
via
Comments
Post a Comment