கொல்கத்தா: பாஜகவுக்குச் சாதகமாகவும் ஒரு தலைப்பட்சமாகவும் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டி வரும் திரிணாமுல் காங்கிரஸ், இது தொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நேற்று முதல்கட்டமாக 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடையும் முன்னரே பல குற்றச்சாட்டுகளை இரண்டு கட்சிகளும் மாறி மாறி சுமத்திக்கொண்டன. மேற்கு வங்க தேர்தலில் மாதுவா இன
from Oneindia - thatsTamil https://ift.tt/3d5KlKY
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3d5KlKY
via
Comments
Post a Comment