கொல்கத்தா: மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் தலைவர்களும் முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர் என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார். முஸ்லிம்கள் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று அசாதுதீன் ஒவைசி கூறினார்.மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அங்கு பாஜக-ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
from Oneindia - thatsTamil https://ift.tt/3lGkc9w
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3lGkc9w
via
Comments
Post a Comment