கொல்கத்தா : மேற்கு வங்கம், அஸ்ஸாமில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது.
from Oneindia - thatsTamil https://ift.tt/3lSclG9
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3lSclG9
via
Comments
Post a Comment