நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ டிரைலர் மோதியதில் சென்னையை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் களைகட்டும் தேர்தல்.. சேலத்தில் ராகுல் காந்தி-ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம்! கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
from Oneindia - thatsTamil https://ift.tt/3ruMpBJ
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3ruMpBJ
via
Comments
Post a Comment