இடுக்கி: தனிமையில் சந்தித்த காதலியுடன் வாக்குவாதத்த்தில் ஈடுபட்ட காதலன், 300 அடி பள்ளத்தில் அவரை தள்ளிவிட்டார். அத்துடன் மரக்கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுப்புழா அருகே மேலுகாவு என்ற ஊரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் இவருக்கு 25 வயது ஆகிறது. இவர்
from Oneindia - thatsTamil https://ift.tt/3dfIhQG
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3dfIhQG
via
Comments
Post a Comment