தமிழகம் பாணியில் பொறியியல், மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவருக்கு 15% இடஒதுக்கீடு-ஒடிஷா அதிரடி
புவனேஸ்வர்: பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானம் ஒடிஷா சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒடிஷாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மேற்படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது.
from Oneindia - thatsTamil https://ift.tt/2OYlxN6
via
from Oneindia - thatsTamil https://ift.tt/2OYlxN6
via
Comments
Post a Comment