பரிதாபம்.. ஒரேநாளில் துடிதுடிக்க சுட்டுக்கொல்லப்பட்ட 114 பேர்.. மியான்மரில் என்ன நடக்கிறது? ஷாக்கிங்
மியான்மர்: மியான்மரில் நேற்று ஒரே நாளில் 114 பேர் நடுரோட்டில் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.. உலக நாட்களை எல்லாம் இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. மியான்மரில் நேற்று என்ன நடந்தது என்பதை பார்க்கும் முன்.. அந்த நாட்டின் பிரச்சனை குறித்து ஒரு எளிமையான விளக்கம்! மியான்மர் 1948ல் சுதந்திரம் பெற்றதில் இருந்த அரசியல் சிரமற்ற தன்மையுடன்தான் இருக்கிறது.
from Oneindia - thatsTamil https://ift.tt/39jVuXu
via
from Oneindia - thatsTamil https://ift.tt/39jVuXu
via
Comments
Post a Comment