சிக்னல் பயன்பாட்டை பயன்படுத்தும்படி உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து சிக்னல் பயன்பாடு பிரபலமடைந்து வருகிறது. சிக்னல் பயன்பாட்டின் முழு விவரங்களை பார்க்கலாம். Signal App Tamil Uses வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கையை புதுப்பித்து அறிவித்துள்ளது. அதோடு அனைத்து பயனர்களும் இந்த தனியுரமை கொள்கை புதுப்பித்தலை கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் அப்படி செய்ய தவறும் பட்சத்தில் கணக்கு அழிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. How to use Signal App சிக்னல் பயன்பாட்டை தேர்ந்தெடுக்கும் பயனர்கள் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கையை புதுப்பித்ததன் காரணமாக பல பயனர்கள் சிக்னல் பயன்பாட்டுக்கு மாறுவதாக கூறப்படுகிறது. சிக்னல் பயன்பாடு என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம். Signal App Issue குறைகள் தீர்க்கப்பட்ட சிக்னல் பயன்பாடு சிக்னல் பயன்பாட்டை முறையாக கையாள முடியவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஏணைய பயனர்கள் பயன்பாட்டில் இருந்து வெளியேறினர். இந்த நிலையில் சிக்னல் பயன்பாட்டில் உள்ள அனைத்த...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.