Skip to main content

உங்க PAN card original-லா fake-கா? எதுக்கும் இப்படி ஒரு முறை check செஞ்சிடுங்க.

இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு நிதி பரிவர்த்தனைக்கும் PAN Card-ஐ வைத்திருப்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. 

PAN கார்டின் பத்து இலக்கங்கள் மூலம், வங்கிக் கணக்கைத் திறப்பது, சொத்து வாங்குவது அல்லது விற்பது, கார் வாங்குவது அல்லது விற்பது, ஐ.டி.ஆர் தாக்கல் செய்வது, ரூ .2 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள நகைகளை வாங்குவது போன்ற பல விஷயங்களை நீங்கள் எளிதாக செய்யலாம்.

இருப்பினும், இப்போதெல்லாம் போலி பான் கார்டுகள் (Fake PAN Card) தொடர்பான பல வழக்குகள் வந்து கொண்டிருக்கின்றன..


Download App Now 

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஏதேனும் பரிவர்த்தனை செய்வதற்கு முன், உங்கள் பான் கார்டும் போலியானதா என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது.


வருமான வரித் துறை PAN-ஐ வெளியிடுகிறது


இன்றைய காலகட்டத்தில், நிதி மற்றும் வங்கி நடவடிக்கைகளுக்கு PAN பயன்பாடு கட்டாயமாகும். வருமான வரித் துறை (Income Tax Department) 10 இலக்க அடையாள எண்ணை வெளியிடுகிறது. PAN கார்டு என்பது நமது அடையாளத்தின் முக்கியமான ஆவணமாகும்.

உங்கள் PAN- ஐ நீங்கள் இவ்வாறு அடையாளம் காணலாம்


• முதலில், நீங்கள் வருமான வரித் துறையின் e-filing போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.


• இங்கே, நீங்கள் நேரடியாக 'Verify your PAN details' என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.


• இதற்குப் பிறகு, பயனர்கள் PAN அட்டை விவரங்களை நிரப்ப வேண்டும்.


• இதில், உங்களது PAN எண், பான் அட்டை வைத்திருப்பவரின் முழு பெயர், பிறந்த தேதி போன்றவை பற்றிய தகவல்கள் வழங்கப்படும்.


• சரியான தகவலை நிரப்பிய பிறகு, நிரப்பப்பட்ட தகவல்கள் உங்கள் PAN கார்டுடன் பொருந்துகிறதா இல்லையா என்ற செய்தி போர்ட்டலில் வரும்.


• இந்த வழியில் நீங்கள் பான் கார்டின் உண்மையை எளிதாக அறிந்து கொள்ளலாம்.


போலி PAN கார்ட் வழக்குகள் அதிகரித்து வருகின்றன


நாட்டில் லாக்டௌனுக்கு (Lockdown) பின்னர், பலர் போலி PAN கார்டுகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகிறார்கள். இந்த சூழ்நிலையில், உங்கள் PAN அட்டையின் உண்மையை அறிந்து கொள்வது மிக முக்கியம். வருமான வரித்துறை வழங்கிய PAN  கார்டை சரிபார்ப்பதும் அவசியமாகும்.


PAN கார்டை இந்த வழியில் பெறலாம்


நீங்கள் இன்னும் PAN கார்டை பெறவில்லை என்றால், அதை நிமிடங்களில் பெறும் வசதியை அரசாங்கம் தொடங்கியுள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். இதற்கு நீங்கள் வருமான வரி வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். இந்த சேவை இன்னும் PAN கார்ட் பெறாதவர்களுக்கானது.


E PAN ஐப் பெற, நீங்கள் உங்கள் ஆதார் அட்டை எண்ணை (Aadhaar Card Number) வழங்க வேண்டும். அதில் இருந்து OTP உருவாக்கப்படும். சில நிமிடங்களில் E PAN உங்களுக்கு வழங்கப்படும்.

pan card status

pan card apply online

pan card download

pan card income tax

pan card number

pan card application form

pan card address change

pan card application status

pan card apply near me

pan card apply documents

a pan card number

a pan card status

a pan card meaning

the pan card india

the pan card customer care


Comments

Popular posts from this blog

insect in child anus Pinworm infection

  Pinworm infection Pinworm infection is the most common type of intestinal worm infection in the United States and one of the most common worldwide. Pinworms are thin and white, measuring about 1/4 to 1/2 inch (about 6 to 13 millimeters) in length. Image Source - Mayo clinic  Pinworm An adult pinworm generally is 1/4 to 1/2 inch (about 6 to 13 millimeters) in length. The most common symptom of infection is anal itching, particularly at night, as worms migrate to the host's anal area to lay their eggs. While the infected person sleeps, female pinworms lay thousands of eggs in the folds of skin surrounding the anus. Most people infected with pinworms have no symptoms, but some people experience anal itching and restless sleep. Pinworm infection occurs most often in school-age children, and the tiny (microscopic) eggs are easily spread from child to child. Treatment involves oral drugs that kill the pinworms and thorough washing of pajamas, bedding and underwear. For...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

SURIYA - PHOTOS

Home   >  Photos & Stills  >  Tamil Personality Photos & Stills  >  Suriya Photos & Stills   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya \   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya ...