Skip to main content

திருமணம் செஞ்சிகிட்டா இரண்டரை லட்சம் பரிசு; மாநில அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!

மாநில அரசு அளிக்கும் நிதி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஒடிசாவின் மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 658 கலப்பு திருமணங்கள் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளன. எனவே கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் வகையில் மாநில அரசு
சன்மானம் வழங்கி வருகின்றது. முன்னதாக ரூ.1 லட்சம் என்றிருந்த இந்தத் தொகை, தற்போது ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.50,000ல் இருந்து ரூ.1 லட்சமாக கலப்பு திருமணத்திற்கான சன்மானம் உயர்த்தப்பட்டது.


இதற்காக Sumangal.odisha.gov.in என்ற பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது எஸ்.டி மற்றும் எஸ்.சி மேம்பாடு, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திருமணங்கள் சமூக நல்லிணக்கத்தை பேணும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:

* இந்து மேல் சாதி மற்றும் இந்து தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடையில் திருமணம் நடைபெற வேண்டும்.

* இந்த திருமணம் இந்து திருமணச் சட்டம் Marriage Rights 1955ன் படி செல்லுபடியாக வேண்டும்.

* இந்த சன்மானம் திருமணமான தம்பதிக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

* முதல்முறை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே அரசின் சன்மானம் கிடைக்கும்.

* கணவன் இறந்து விதவையான மனைவி அல்லது மனைவி இறந்து தனிமையில் வாழும் கணவன் மறுமணம் செய்து கொண்டால் இத்தகைய சன்மானம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

marriage,marriage advice,neha kakkar marriage,marriage help,marriage life,marriage story,successful marriage,truth about marriage,funny indian marriage,extremely funny marriage,mariage,neha kakkar marriage video,god marriage,marriage vows,save marriage,marriage tips,love marriage,marriage rates,bible marriage,jesus marriage,key to marriage,child marriage,marriage church,family marriage,marriage crisis,marrige,marriage problem,arrange marriage,marriage lessons,marriage stories


Comments

Popular posts from this blog

insect in child anus Pinworm infection

  Pinworm infection Pinworm infection is the most common type of intestinal worm infection in the United States and one of the most common worldwide. Pinworms are thin and white, measuring about 1/4 to 1/2 inch (about 6 to 13 millimeters) in length. Image Source - Mayo clinic  Pinworm An adult pinworm generally is 1/4 to 1/2 inch (about 6 to 13 millimeters) in length. The most common symptom of infection is anal itching, particularly at night, as worms migrate to the host's anal area to lay their eggs. While the infected person sleeps, female pinworms lay thousands of eggs in the folds of skin surrounding the anus. Most people infected with pinworms have no symptoms, but some people experience anal itching and restless sleep. Pinworm infection occurs most often in school-age children, and the tiny (microscopic) eggs are easily spread from child to child. Treatment involves oral drugs that kill the pinworms and thorough washing of pajamas, bedding and underwear. For...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

SURIYA - PHOTOS

Home   >  Photos & Stills  >  Tamil Personality Photos & Stills  >  Suriya Photos & Stills   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya \   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya ...