Skip to main content

தனுசுவில் சனி, குரு கேது கூடவே சூரியன், சந்திரன் புதன் - டிசம்பர் 25ல் என்ன நடக்கும்

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25 முதல் 27 ஆம் தேதி வரை ஜோதிடவியலில் மிக முக்கியமான சம்பவம் நிகழப்போகிறது. அதாவது தனுசு ராசியில் ஏற்கனவே சனி, கேது கிரகங்கள் இணைந்துள்ளன. நவம்பர் முதல் குரு தனுசு ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். கூடவே டிசம்பர் மாதம் சூரியன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் கூட்டணி சேர்ந்து மொத்தம் ஆறு கிரகங்கள் இணைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு வரும் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

நவகிரகங்கள் 12 ராசியில் ஏதாவது ஒரு மாதத்தில் சஞ்சரிக்கின்றன. சந்திரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும் சூரியன் மாதம் ஒருமுறையும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்கின்றன. குரு ஆண்டுக்கு ஒருமுறையும், சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ராகு கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இடப்பெயர்ச்சி அடைகின்றன.

இந்த ஆண்டு இறுதி வரை தனுசு ராசியில் சனி, கேது, குரு சஞ்சரிக்கின்றன. இந்த சூழ்நிலையில்தான் ராஜகிரகங்கள் சூரியன், சந்திரன், புதன் தனுசுவில் இணையப்போகின்றன. இதனால் பூமியில் ஏதேனும் ஆபத்து நடக்குமோ, சுனாமி போன்ற பாதிப்பு எதுவும் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் அவ்வாறு அச்சப்பட தேவையில்லை என்பதே ஜோதிடர்கள் கருத்து.

6 கிரகங்கள் கூட்டணி ஒரு ராசியில் இப்படி ஆறு கிரகங்கள் இணைவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். இந்த ஆண்டு அது நிகழப்போகிறது. இது நிச்சயமாக நல்ல தாக்கம்தான். தனுசு ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கப் போகிறது என்பதன் அறிகுறி.

நல்லதே நடக்கும் தனுசு ராசி தனுசு லக்னம் கால புருஷனுக்கு ஒன்பதாம் வீடு. பாக்ய ஸ்தானத்தில் டிசம்பர் 25 இரவு முதல் 27 இரவு வரை 6 கிரகங்கள் இணைந்து சஞ்சரிக்கின்றன. தந்தை கிரகமான சூரியன், தாய் கிரகமான சந்திரன், உழைப்பு கிரகமான ஆயுள்காரகன் சனி , அறிவு கிரகமான புதன், ஞானகாரகன் கேது கூடவே குருவும் இணைவது ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியே நடக்கும். நிறைய நல்ல விசயங்கள் நடக்கும்.

முயற்சியில் வெற்றி


முயற்சியில் வெற்றி தனுசு ராசி தனுசு லக்னகாரர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய யோகம் கிடைக்கப் போகிறது. தடைபட்டு வந்த திருமணம் நடக்கும். அற்புதமான யோகம். நல்ல விசயங்கள் நிறைய நடக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். முயற்சி செய்யுங்க நடக்கும்.

வெற்றிகள் அதிகரிக்கும் கர்மகாரகன் சனியோடு சேர்ந்து குரு சேர்ந்து இருக்கின்றனர். சனி குருவோடு சேரும் கேது அபரிமிதான நன்மையை தரும். வெற்றிகரமானதாகவே நடக்கும். ஞானத்தை கொடுக்கும் தனுசு ஞான வீடு. நல்லதே நடக்கும் 2020ஆம் ஆண்டு வரை தொடரும். ஆன்மீக வாழ்க்கை அதிகரிக்கும்.எல்லாருக்கும் நல்லது நடக்கும்.

5 தலைமுறைக்கு புண்ணியம் அன்றைய தினம் கோவிலுக்கு சென்றால் 5 நூற்றாண்டுகள் கோவிலுக்கு போன பலன் கிடைக்கும். ஐந்து தலைமுறைக்கான புண்ணியம் கிடைக்கும். மேஷ லக்னத்திற்கு ஒன்பதாம் வீடு. அன்றைய தினம் கோவிலுக்கு போனால் நல்ல பலன் கிடைக்கும். சிம்ம லக்னகாரர்கள் கோவிலுக்கு போனால் பிள்ளைகளுக்கு நல்லது நடக்கும் குழந்தைகள் நலமாக இருப்பார்கள்.

கோவிலுக்கு போங்க மிதுனம் லக்னகாரர்கள் ராசிக்காரர்கள் கோவிலுக்கு சென்றால் நல்லது நடக்கும் திருமண தடை நீங்கும். தனுசு ராசி உயிர்ப்போடு இருக்கும். கன்னி லக்னகாரர்கள் கோவிலுக்கு போக மன நிறைவு கிடைக்கும். உங்க சக்திக்கு ஏற்ப தானம் பண்ணுங்க. மீனம் லக்னகாரர்கள் கோவிலுக்கு போக அபரிமிதமான பலன் கிடைக்கும். செய்யும் தொழில் வளர்ச்சியடையும்.

Comments

Popular posts from this blog

insect in child anus Pinworm infection

  Pinworm infection Pinworm infection is the most common type of intestinal worm infection in the United States and one of the most common worldwide. Pinworms are thin and white, measuring about 1/4 to 1/2 inch (about 6 to 13 millimeters) in length. Image Source - Mayo clinic  Pinworm An adult pinworm generally is 1/4 to 1/2 inch (about 6 to 13 millimeters) in length. The most common symptom of infection is anal itching, particularly at night, as worms migrate to the host's anal area to lay their eggs. While the infected person sleeps, female pinworms lay thousands of eggs in the folds of skin surrounding the anus. Most people infected with pinworms have no symptoms, but some people experience anal itching and restless sleep. Pinworm infection occurs most often in school-age children, and the tiny (microscopic) eggs are easily spread from child to child. Treatment involves oral drugs that kill the pinworms and thorough washing of pajamas, bedding and underwear. For...

SURIYA - PHOTOS

Home   >  Photos & Stills  >  Tamil Personality Photos & Stills  >  Suriya Photos & Stills   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya \   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya ...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...