''அழகாத்தானே இருக்கு இந்த படம் ?எதுக்கு பிரசுரித்த பத்திரிக்கை மேல் அந்த நடிகை வழக்கு போட்டாராம் ?''
''கணவர்கள் மற்றும் குழந்தையுடன் ரம்பான்னு தலைப்பு போட்டால் கோபம் வரத்தானே செய்யும் ?''
(கனவு நாயகியை நீண்ட நாள் கழித்து பார்த்ததால் உண்டான மொக்கை இது ,உண்மையில்லை :)
சொன்னால் மட்டும் போதுமா :)
''நீங்களே டாக்டர் ,காய்ச்சல் வந்தா எதுக்கு அடுத்த டாக்டரிடம் போறீங்க ?''
''செல்ப் மெடிஸின் சாப்பிடுறது தப்பாச்சே !''
முறைப் பொண்ணோட லட்சணம் அப்படி :)
''ஓடிப் போற நம்ம பின்னாலே யாரோ தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கே !''
'' முறைப் பையன்தான் ,நீங்க என் கழுத்துலே மூணு முடிச்சு போடாம ஓடிடக் கூடாதுன்னு பின்னாடியே வர்றார் !''
பயணிகளுக்கு இது வசதிதானே :)
''அந்த வீடியோ கோச் பஸ், மினி தியேட்டர் மாதிரியே இருக்கு !''
''ஆடியோ வீடியோ அவ்வளவு நல்லா இருக்கா ?''
''அது மட்டுமா ,கண்டக்டர் இடைவேளை நேரத்திலே முறுக்கு ,கோன் ஐஸ் எல்லாம் வித்துக்கிட்டு வர்றாரே !''
ஹீரோக்கள் கூட முன்பே போய் சேர்ந்து விட்டார்கள் :)
படத்திலே வில்லனாய் இருந்தாலும் ...
நிஜத்திலே அவரும் ஹீரோதான் !
எமனைக்கூட நெருங்க விடாமல் நீண்ட நாள் வாழ்ந்தார் ...
MN நம்பியார் !
இந்த லிங்க் ... CLICK TO VOTE செல் மூலமாய் 'தம'ன்னா வோட் போடுவோரின் வசதிக்காக :

Comments
Post a Comment