உயர் கல்வி படிப்புக்கு தேவையான தகவல்கள் : 1.தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து சட்டம் படிக்க - மே 10 முதல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். www.tndlau.ac.in 2.பொறியியல் படிப்புகளில் சேர மே 6 முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம். www.tneonline.org 3 தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரில் BA/B.Com/BBA/B.Sc/BCA போன்ற பட்டப்படிப்பில் சேர மே 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். www.tngasa.com 4.மெடிக்கல் கவுன்சிலிங் Pharm/ Paramedical/ Nursing... போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளங்கள். www.tnhealth.tn.gov.in www.tnmedicalselection.net (இன்னும் தேதி அறிவிக்கவில்லை) 5. வேளாண் மீன்வளப் படிப்புக்கு ஒரே விண்ணப்பம் www.tnagfi.ucanapply.com (மே 7 முதல் ஜூன் 6 வரை) மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விபரங்களை மேலும் அறிய அ)வேளாண்மைப் பல்கலைக்கழகம் www.tnau.ac.in ஆ)மீன்வளப் பல்கலைக்கழகம் www.tnjfu.ac.in
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.