Skip to main content

Posts

Showing posts from May, 2024

உயர் கல்வி படிப்புக்கு தேவையான தகவல்கள் :

  உயர் கல்வி படிப்புக்கு தேவையான தகவல்கள் : 1.தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து சட்டம் படிக்க -  மே 10  முதல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். www.tndlau.ac.in 2.பொறியியல் படிப்புகளில் சேர மே 6 முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம். www.tneonline.org 3 தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரில் BA/B.Com/BBA/B.Sc/BCA போன்ற பட்டப்படிப்பில் சேர மே 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். www.tngasa.com 4.மெடிக்கல் கவுன்சிலிங்  Pharm/ Paramedical/ Nursing... போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளங்கள். www.tnhealth.tn.gov.in www.tnmedicalselection.net (இன்னும் தேதி அறிவிக்கவில்லை) 5. வேளாண் மீன்வளப் படிப்புக்கு ஒரே விண்ணப்பம் www.tnagfi.ucanapply.com (மே 7 முதல் ஜூன் 6 வரை) மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விபரங்களை மேலும் அறிய அ)வேளாண்மைப் பல்கலைக்கழகம் www.tnau.ac.in ஆ)மீன்வளப் பல்கலைக்கழகம் www.tnjfu.ac.in